Wednesday, 8 May 2013

+2 (HSC) Tamilnadu Topper 2013, TamilNadu 12th Toppers 2013 State first Mark

Check Previous year 12th Toppers 2013

Pass Percentage:
2013
Overall : 88.1%

Boys: 84.7%

Girls: 91%

TamilNadu 12th Toppers 2013 State first Mark

The TN state first rank in 12th 2013 is obtained by the below student. The hard work put by the student is reflected today. Its not luck or some thing else which brought these students into state topper 12th exam tamilnadu 2013, its just their Hard work. Convey your wishes by sharing this post and commenting below. 
Name: Jaya Suriya, Abinesem 
Marks: 1189
School: Vidya vikas Matric (Namakal)

TamilNadu Plus two Toppers 2013 - State 2nd

Name: Palini Raj, Akalya
Marks: 1188
School: Vidya vikas Matric (Namakal) , Sri Vijay Vidya Mandar (Hosur)

TamilNadu 12th State Toppers 2013 - 3rd Mark

No of 3rd mark - 9 students

Name:  Kalaivani (Namakal), Vishnuvarthan(Namakal), Rajeshwari (Melur)
Marks: 1187
School:

12th Centum in Subjects

Mathematics - 2352
Accountancy
Commerce
Chemistry - 1499
Physics - 36
Biology - 36
Botany - 11
Zoology - 0
Business Maths - 430
Economics - 1136
Computer Science - 1469

Tamilnadu 12th Result toppers 2013 - Tamil

1st  - Sinduja - 199
2nd - Kalaivani - 198

3rd - Vishnu Vardhan - 198 (Total: 1187)

Tamil nadu plus two results 2013 Toppers - English

1st - Renuka - 197
2nd - Balaji - 196
3rd -  Kathija bai - 196

Tamilnadu 12th Result toppers 2013 - Physics

1st - Abinesem - 200 (Total:1189)

Tamilnadu 12th Result toppers 2013 - French

1st - Rohini

Tamilnadu +2 Exam Results, TN Exam Results May 9,2013


Tamilnadu +2 (HSC) May 9,  2013 Examination Results  Websites Available Here:


http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in 

Top Engineering Colleges in Tamilnadu

1

TNEA Code : 0001  | Year of starting :1794
Location: Chennai

2

TNEA Code : 2006  | Year of starting :1951
Location: Coimbatore

3

TNEA Code : 0004  | Year of starting :1949
Location: Tambaram

4

TNEA Code : 2005  | Year of starting :1952
Location: Coimbatore

5

TNEA Code : 1315  | Year of starting :1996
Location: Kancheepuram

6

TNEA Code : 2007  | Year of starting :1956
Location: Coimbatore

7

TNEA Code : 2712  | Year of starting :1984
Location: Coimbatore

8

TNEA Code : 1219  | Year of starting :1985
Location: Sriperumbudur

9

TNEA Code : 5008  | Year of starting :1957
Location: Madurai

10

TNEA Code : 1317  | Year of starting :1994
Location: Kancheepuram

11

TNEA Code : 5901  | Year of starting :2009
Location: Karaikudi

12

TNEA Code : 2615  | Year of starting :1966
Location: Salem

13

TNEA Code : 2711  | Year of starting :1984
Location: Erode

14

TNEA Code : 2718  | Year of starting :1997
Location: Coimbatore

15

TNEA Code : 1120  | Year of starting :1995
Location: Thiruvallur

16

TNEA Code : 1309  | Year of starting :2001
Location: Chennai

17

TNEA Code : 1419  | Year of starting :1995
Location: Kancheepuram

18

TNEA Code : 4974  | Year of starting :1981
Location: Tirunelveli

19

TNEA Code : 1304  | Year of starting :1996
Location: Thiruvallur

20

TNEA Code : 1210  | Year of starting :2000
Location: Thiruvallur
View Courses  |  Marks & Ranks 


                                                                                                             Thankz: myklassroom

Friday, 3 May 2013

+2 Results 2013, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களில் மாணவர்கள் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

 

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
 

 

ஆகிய இணையதளங்களில் மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜி.பி.ஆர்.எஸ் (GPRS) வசதியுடன் செல்போனிலும் தேர்வு முடிவுகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தனியார் இணையதளங்களில் வெளியிடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, அரசு இணையதளங்களின் வேகம் குறையாமல் இருக்க 16 சர்வர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ, மாணவியர் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன், எஸ்.எம்.எஸ். மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான நடைமுறைகள் மே 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Wednesday, 10 April 2013

Tamil Nadu STD Codes

Tamil Nadu STD Codes List
City Code City Code
A. CHETTIPALLI04344
A.LADDIVADI04282
A.NALROAD04553
A.VELLALAPATTI0452
ABIRAMAM04576
ACHARAPAKKAM04115
ADALAIYUR04366
ADIRAMPATTINAM04373
ADNUR04146
ADUTHURAI0435
AGARAMCHERI04174
AKKUR04364
ALADI04143
ALAGANANDAL04175
ALAGANGULAM04567
ALAGUMANGANAGARAI04575
ALAMANAICKERPATTI04636
ALAMBADI MINES04551
ALAMPOONDI04145
ALANDURAI0422
ALANGANALLUR04543
ALANGAYAM04174
ALANGIAM04258
ALANGUDIKARAIKUDI04565
ALANGUDITHANJAVUR0435
ALANGUDITRICHY04322
ALANGULAMVIRUDHUNAGAR04562
ALANKULAMTIRUNELVELI04634
ALAPATTI04343
ALATHUR04296
ALATHURTHANJAVUR04323
ALIYARNAGAR04253
ALOOR04651
ALWARKURICHI04634
ALWARTHIRUNAGARI04639
AMAIPAKKAM04114
AMARAVATHINAGAR04252
AMATHUR04562
AMBAGARATHUR04368
AMBALUR04174
AMBARAMPALAYAM04259
AMBASAMUDRAM04634
AMBILIGAI04553
AMBUR04174
AMBURPATTY04339
AMMAIAPPAN04366
AMMAPALAYAM04328
AMMAPATTINAM04371
AMMAPET04374
AMMAPETTAI04256
AMMAYANAYAKKANUR04543
AMMAYARKUPPAM04118
AMMERI04142
AMMUNDI0416
AMOOR04326
ANAICUT0416
ANAIKARANCHATRAM04364
ANAKATTI0422
ANAMALAI04253
ANANDAGOPALAPURAM04373
ANANDUR04561
ANANTHAPURAM04145
ANATHUR04149
ANBUNAGAR0462
ANDAKULAM04339
ANDIAPPANUR04179
ANDIMADAM04331
ANDRAYANALLUR04153
ANJETTI04347
ANJUR04204
ANNAMANGALAM04328
ANNANAGAR04288
ANNANAGAR04288
ANNAVASAL04339
ANNUR I04254
ANNUR II04254
ANTHIYUR04256
ANUPPANKULAM04562
ANVARTHIKANPET04177
APPAIYANAICKENPATTI04562
ARACHALUR0424
ARAGALUR04282
ARAKANDANALLUR04153
ARAKONAM04177
ARAMBAKKAM04119
ARAMBOLY04652
ARANTHANGI04371
ARASAMPATTI04341
ARASAMPATTU04151
ARASARKULAM04371
ARASUR0422
ARASUR04295
ARAVAKURICHI04320
ARCOT04172
ARIAMKUPPAM0413
ARIKKARANVALASU04202
ARIMALAM04333
ARIYALUR04329
ARIYALUR I04329
ARIYALUR II04329
ARIYAMPALAYAM04282
ARIYUR0431
ARNICHENGALPATTU04119
ARNIVELLORE04173
ARUMANAI04651
ARUMBAVUR04328
ARUNGULAM04118
ARUNTHAVAPULAM04369
ARUPPUKOTTAI I04566
ARUPPUKOTTAI II04566
ARUVANKADU0423
ARUVANKADU0423
ASOKAPURI04143
ATHANIERODE04286
ATHANITRICHY04371
ATHIMANJERIPET04118
ATHIPALAYAM04324
ATHIPATTU04119
ATHIPEDU04119
ATHIYUR04322
ATHIYUTHU04567
ATTAKATTI04253
ATTANGUDI04565
ATTAYAMPATTY0427
ATTUR I04282
ATTUR II04282
AUNDIPATTI04546
AUNDIPATTIKOTTAI04320
AUROVILLE0413
AUTHOOR04639
AVALPOONDURAI0424
AVALURPET04145
AVANAM04373
AVANATHANKOTTAI04371
AVANIPUR04147
AVATHAVADI04343
AVINANGUDI04143
AVINASHI04296
AVIYOOR04566
AVIYOOR04566
AVOOR04374
AVUDAIYANOOR04633
AVUDAIYARKOIL04371
AYAKKARANBULAM04369
AYANGUDI04144
AYARPADI04282
AYARPADI04282
AYYALUR04551
AYYAMPALAYAM04326
AYYAMPET I04374
AYYAMPET II04374
AYYAMPETTAI04112
AYYANKOLLY04262
AYYOTHIAPATTINAM0427
AZHAGAPPAPURAM04652
Tamilnadu STD Code ListTamilnadu STD Code List

Tuesday, 9 April 2013

பான் கார்டைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்


இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே.
எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.பான் என்றால் என்ன?பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

பான் கார்டின் முக்கியத்துவம்ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்.

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள

எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம்.

இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும்.
நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும்.

ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும்.

அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும்.

இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.

பான் கார்டு முக்கியமா?

ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?

பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.

மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
வாழ்விடத்திற்கான சான்றுகள்
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.
 
நன்றி : தட்ஸ் தமிழ்